மூன்றாம் உலகப்போர் தொடங்கிடுச்சு!! அணு ஆயுதங்களால் பேரழிவில் உலக நாடுகள் வெளியான அதிர்ச்சி தகவல்!!

பிரபல கிறிஸ்தவ மத போதகர் பிஷப் மார் மாரி இம்மானுவேல் மூன்றாம் உலக போர் தொடங்கியது என தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2022  ஆம் ஆண்டு முதல்  ரஷ்யா உக்ரைன்  நாட்டின் மீது போர் புரிந்து வருகிறது.உக்ரைன் நாட்டுக்கு  நேட்டோ அமைப்பு நாடுகளுடன் பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இதனால் ரஷ்யா மீது  உக்ரைன் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் தெரிவித்தார்.

இதனால் அணு ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறது  ரஷ்யா ராணுவம். மேலும்  இஸ்ரேல் மற்றும் லெபன் நாடுகளுக்கு இடையில் போர் நடந்து வருகிறது. இந்த உலக சூழல் மூன்றாம் உலக போருக்கு தொடக்கமாக அமையும் என பிரிட்டன் மத போதகர் பிஷப் மார் மாரி இம்மானுவேல்  தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும்  அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக பலர் மரணம் அடைவார்கள் என்றும்,

இதுவே மூன்றாம் உலகப் போர் தொடக்கமாகும். இதனால் பெரும் அழிவை உலக நாடுகள் சந்திக்கும். மேலும்  உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அழிக்கப்படுவார்கள், மேலும் உயிர் பிழைத்தவர்கள்  ஏன் சாகவில்லை என்று கருதுவார்கள்  மொத்த பூமியும் காந்தமாக மாறும்.அணு ஆயுதங்கள் வெறும் காட்சிக்காக மட்டும் அல்லாமல் இந்த முறை கண்டிப்பாக பயன்படுத்தப்படும்.

இது மனித வரலாற்றில் மிகவும் பேரழிவை உண்டாக்கும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். மத போதகர் பிஷப் மார் மாரி இம்மானுவேல் கணிப்புகள் பல உண்மையாகி வருவதாக அவரை பின்தொடர்பவர்கள் கருதுகிறார்கள்.