குளோசிங் பெல்!! பங்கு சந்தையில் இன்று!! பங்குகள் வீழ்ச்சி!! VIX 5.87% உயர்வு!!

Photo of author

By Preethi

குளோசிங் பெல்!! பங்கு சந்தையில் இன்று!! பங்குகள் வீழ்ச்சி!! VIX 5.87% உயர்வு!!

உள்நாட்டு பங்குச் சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஒரு நிலையற்ற வர்த்தக அமர்வைக் கண்டன. இது சிவப்பு நிறத்தில் நிறைவடைந்தது. எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் 123 புள்ளிகள் அல்லது 0.23% குறைந்து 52,852 ஆக இருந்தது. என்எஸ்இ நிஃப்டி 50 இன்டெக்ஸ் 31.6 புள்ளிகள் அல்லது 0.20% குறைந்து 15,824 ஆக இருந்தது. பரந்த சந்தைகள்( broad market) என்எஸ்இ முடிவில் ஸ்மால் கேப் குறியீடுகளுடன் கலந்தன. வங்கி நிஃப்டி 0.24% குறைவாக மூடப்பட்டது. இந்தியா VIX 5.87% உயர்ந்தது.

 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவை தலா 1.3% வீழ்ச்சியடைந்தன. மஹிந்திரா & மஹிந்திரா, டெக் மஹிந்திரா, மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை அடுத்த இடத்தில் நட்டதில் உள்ளன. லாபம் ஈட்டியவர்களில் பஜாஜ் ஃபின்சர்வ், 2.46%, அல்ட்ராடெக் சிமென்ட், சன் பார்மா மற்றும் டைட்டன் ஆகியவை உள்ளன.                                                          குலோசிங் பெல்:
ஸ்மால் கேப் குறியீடுகள் அதிகளவில் உயர்ந்துள்ள நிலையில், பரந்த சந்தைகள் திங்களன்று கலவையாக மூடப்பட்டன. இந்தியா VIX 5.95% உயர்ந்தது.

 

அதிக லாபம் ஈட்டியவர்கள்: (top gainers)
பஜாஜ் பின்சர்வ் 2.56% உயர்ந்துள்ளது, அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை திங்களன்று சிறந்த சென்செக்ஸ் லாபத்தைப் பெற்றன. சிறந்த பின்னடைவை கொண்டவர்கள்: (top losers)
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 1.27% சரிந்தது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் எச்.டி.எஃப்.சி ஆகியோர் மோசமான பின்னடைவு பெற்றனர் .