குளோசிங் பெல்: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய சாதனை உயர்வு!! டைட்டன் கம்பெனி, HDFC- டாப் கேயினர்ஸ்!!

Photo of author

By Preethi

குளோசிங் பெல்: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய சாதனை உயர்வு!! டைட்டன் கம்பெனி, HDFC- டாப் கேயினர்ஸ்!!

இந்திய பங்கு சந்தை குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இன்று உயர் மட்டத்தில் முடிந்து புதிய சாதனை படைத்தது. மும்பை பங்கு சந்தை குறியீடான பிஎஸ்இ சென்செக்ஸ் 872.73 புள்ளிகள் என 1.65 சதவீதம் உயர்ந்து 53,823.36 என்ற புதிய சாதனையில் முடிவடைந்தது. நிஃப்டி 50 242 புள்ளிகள் என 1.52 சதவீதம் உயர்ந்து 16,126.65 என்ற சாதனையில் முடிவடைந்தது.

அதிக லாபம் ஈட்டியவர்கள் (Top Gainers): டைட்டன் கம்பெனி, ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (HDFC), நெஸ்லே இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், பாரதி ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி (SBI), சன் பார்மா, HUL ஆகியவை சென்செக்ஸ் லாபத்தில் முதலிடத்தில் உள்ளன.

அதிக இறப்பை சந்தித்தவர்கள் (Top Losers): மறுபுறம், பஜாஜ்-ஆட்டோ, டாடா ஸ்டீல் மற்றும் என்டிபிசி ஆகியவை குறியீட்டு இழப்பில் முதலிடத்தில் உள்ளன.

குளோசிங் பெல்: சென்செக்ஸ், நிஃப்டி புதிய சாதனை முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தை குறியீடான பிஎஸ்இ சென்செக்ஸ் 872.73 புள்ளிகள் என 1.65 சதவீதம் உயர்ந்து 53,823.36 என்று முடிவடைந்து புதிய சாதனையை படைத்தது. நிஃப்டி 50 242 புள்ளிகள் அல்லது 1.52 சதவிகிதம் உயர்ந்து 16,126.65 என்று முடிந்து சாதனை படைத்தது. நிஃப்டி மீடியா மற்றும் நிஃப்டி மெட்டல் குறியீடுகள் தவிர, அனைத்து துறை குறியீடுகளும் பச்சை நிறத்தில் முடிவடைந்தன. நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு 1.73 சதவிகிதமும், நிஃப்டி நிதிச் சேவைகள் 1.7 சதவிகிதமும் உயர்ந்தன. வங்கி நிஃப்டி 1.43 சதவிகிதம் உயர்ந்தது.