துணை நடிகருக்கு குவியும் பாராட்டுகள்! அவரது தமன்னாதான் காரணம்!

0
167
Congratulations to the supporting actor! His Tamanna is the reason!
Congratulations to the supporting actor! His Tamanna is the reason!

துணை நடிகருக்கு குவியும் பாராட்டுகள்! அவரது தமன்னாதான் காரணம்!

திரைத்துறையில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் தான் சௌந்தரராஜன். இவர் நடித்த படங்களில் இவரை கவனிக்கும் விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து இருப்பார். இவர் சுந்தரபாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தற்போது ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் சீனுராமசாமி தயாரிக்கும் படமான இடிமுழக்கம் என்ற படத்திலும் நடித்து கொண்டு உள்ளார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமன்னா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் வீட்டில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியை அவர் இணையத்தில் பதிவிட்டதன் காரணமாக, அவர் தனது குடும்ப புகைப்படத்தையும் இணையத்தில் பதிவேற்றினார். எனவே திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை அவர் மிகவும் எளிமையாக வீட்டிலேயே செய்துள்ளார். மேலும் இதில் அவரது நெருங்கிய உறவுகள் மற்றும் குறைந்த நண்பர்கள் கலந்து கொண்டு வளைகாப்பை சிறப்பித்தனர்.

Previous articleஇந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இதை கவனியுங்கள்! கடைசி தேதி அறிவிப்பு!
Next articleசேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்! சினிமா பாணியில் கொலை! 10 பேரை கைது செய்த போலீசார்!