நீதிமன்றங்களில் பணிபுரிய ஆசையா? இந்த கல்வி தகுதி போதும் உடனே விண்ணப்பியுங்கள்!

0
190

நீதிமன்றத்தின் கீழ் இயங்கி வரும் கடலூர் மாவட்ட நீதிமன்றம்( மாவட்ட சட்ட சேவை ஆணையம்)Deo,peon,office assistant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டிருக்கிறது.

தகுதியும், விருப்பமும், கொண்ட நபர்கள் இந்த பதவிக்கு ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூலை மாதம் 22ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தகவலை அறிந்து கொண்டு அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரிக்கு ஆஃப்லைனில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் இந்த பதவிக்கான முழுமையான விவரங்கள் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Cuddalore district court DLSA Recruitment 2022 for DEO, Peon,office assistant Post – can apply

நிறுவனத்தின் பெயர் கடலூர் மாவட்ட நீதிமன்றம் (மாவட்ட சட்ட சேவை ஆணையம்) – Cuddalore District Court (DLSA – District Legal Service Authority)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://districts.ecourts.gov.in/

வேலைவாய்ப்பு வகை நீதிமன்ற வேலைகள் 2022

Recruitment DLSA Recruitment 2022

Cuddalore District Court Address District Legal Services Authority,
District Court Campus,
Cuddalore-607001.

நீதிமன்ற வேலைகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி DEO, Peon, Office Assistant

காலியிடங்கள் 07

கல்வித்தகுதி 8th, Any Degree

வயது வரம்பு 21 வயது

பணியிடம் Jobs in Cuddalore

சம்பளம் மாதம் ரூ.14000 முதல் ரூ.90000/- வரை

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

முகவரி Chairman/Principal District Judge,

District Legal Services Authority,

District Court Campus,
Cuddalore-607001.

அறிவிப்பு தேதி: 14 ஜூலை 2022

கடைசி தேதி: 22 ஜூலை 2022

Cuddalore District Court DLSA Recruitment 2022 Notification

Cuddalore District Court DLSA Recruitment 2022 Application Form

Previous articleஒரு பாகத்திற்கு தாறுமாறாக வசூலை அள்ளிக் குவித்த திரைப்படமா!!இந்த  பாட்டுக்கு 500 கோடியா?
Next articleஜிஎஸ்டியில் கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்! அத்யாவசிய பொருட்களின் விலை கிடு கிடு உயர்வு!