இந்த தேதியிலிருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Janani

இந்த தேதியிலிருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Janani

Updated on:

Curfew effective with relaxations from this date! Announcement issued by the Government of Tamil Nadu!

இந்த தேதியிலிருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாஸ்க் அணியாமல் பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் அதிபட்சமாக 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும், ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் மாஸ்க் குறித்து அறிவிப்பும் ஒளித்துகொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.