ஜாக்கெட் இல்லாத கண்டாங்கி சேலை! கொழு கொழு இடுப்பு- தர்ஷா குப்தா! இணையத்தை சூடாக்கும் போட்டோ

0
277

செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷா குப்தா! குக் வித் கோமாளி சீசன் இரண்டில் போட்டியிட்டு விரைவிலேயே எலிமினேட் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 1.5 ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார்.
அவர் போடும் போஸ்டர்கள் இளைஞர்களை அவ்வப்போது சுண்டி இழுத்து வருகிறது. லைக்குகளை அள்ளிக் குவிக்கிறது.
இந்த கொரோனா காலத்தில் அனைவருக்கும் உதவும் வகையில் தினமும் சென்று தெருவோரம் இருக்கும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். இந்த சேவை மனப்பான்மையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

சினிமா நடிகைகள் தான் அவ்வப்போது போட்டோக்களை எடுத்து போஸ்டர்களை பதிவிட்டு வருகிறார்கள் என்றால் சீரியல் நடிகைகளும் அதில் பஞ்சமில்லாமல் தினமும் ஒரு போஸ்ட் போட்டு இளசுகளை தூண்டி விடுகிறார்கள்.

சமீபத்தில் கூட இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீல நிற புடவையில் மற்ற ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு அழகில் இருந்தார். அதில் பிதாமகன் படத்தில் வரும் லைலா மற்றும் சூர்யாவின் டயலாக்கை நடித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இன்று கிராமத்து பாணியில் ஜாக்கெட் இல்லாமல் மஞ்சள் நிற கண்டாங்கி புடவையில் கொழுகொழு இடுப்பை காட்டி அவர் கொடுத்த போஸ் இணையத்தையே சூடாக்கி உள்ளது. பார்ப்பதற்கு அப்படியே பழைய கோயம்புத்தூர் பொண்ணுங்களை பார்ப்பது போலிருந்தது. அவரும் கோயம்புத்துர் கார பெண் என்பதால் வித விதமான போஸ் கொடுத்து போட்டோ ஷூட் தங்களை எடுத்துள்ளார். டிராக்டர் ஓட்டுவது போல கூட போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

அதில் கேப்சனும் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த உலகில் நிரந்தரமானவர் என எவரும் கிடையாது. நிரந்தரமானது இயற்கையும் இயற்கை நிகழ்வுகளும் தான்! என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் வாவ், கார்ஜியஸ், கோயம்புத்தூர் பொண்ணு, அழகான சிலை, கண்டாங்கி சேலை யில் அழகிய சிலை என்றெல்லாம் புகழ்ந்து வருகிறார்கள்.

author avatar
Kowsalya