தமிநாடு வேளாளாண்பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு உடனே முந்துங்கள்

Photo of author

By Sakthi

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள facilitator பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் tnau.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கான ஆள்சேர்ப்பு நடைபெறும் தேதி மே மாதம் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNAU Jobs Opportunities 2022 Notification Released

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU-Tamil Nadu Agricultural University)

அதிகாரப்பூர்வ இணையதளம் tnau.ac.in

வேலைவாய்ப்பு வகை Tamilnadu Government Jobs 2022

Recruitment TNAU Recruitment 2022

முகவரி TNAU – RI Block, Tamil Nadu Agricultural University, Lawley Rd, P N Pudur, Tamil Nadu 641003

தமிழ்நாடு அரசு வேலைகளில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம் தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்ட உறுப்பினர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பதவி Facilitator

காலியிடங்கள் 01

கல்வித்தகுதி B.Sc

சம்பளம் Rs.17,000/-(மாதத்திற்கு)

வயது வரம்பு As Per the Rules

பணியிடம் Jobs in Coimbatore

தேர்வு செய்யப்படும் முறை Written Exam/Interview

விண்ணப்பிக்கும் முறை Walk-In

Walk-in Address The Director (Extension Education) TNAU, Coimbatore. 06.05.2022 10.00 a.m.

அறிவிப்பு தேதி: 25 ஏப்ரல் 2022

நேர்காணல் நடைபெறும் தேதி: 06 மே 2022

TNAU Job Opportunities 2022 Notification link