அதிர்ச்சியில் திமுகவின் புதுவரவுகள்!

Photo of author

By Sakthi

அதிர்ச்சியில் திமுகவின் புதுவரவுகள்!

Sakthi

Updated on:

வேலூர் மாவட்டத்தில் அதிமுகவின் முன்னாள் மாணவர் அணிச் செயலாளர் ரமேஷ் உள்பட 3000 நபர்கள் சென்ற மாதம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு திமுகவில் இன்று வரையில் எந்த ஒரு அதையும் கொடுக்கப்படவில்லை திமுகவில் இணைந்த அந்த 3000 நபர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்ற ஒரு பேனரை வைக்க வேண்டும் அதற்கான அனுமதி தேவை என்று மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு தந்திருக்கிறார்கள். இது லோக்கல் பத்திரிக்கை வரையில் வெளியாகியிருக்கிறது..

அதனை பார்த்த திமுக நிர்வாகிகள் சிலர் அவர்களை அழைத்து நாம் புத்திமதி சொல்லி இருக்க வேண்டும். அவ்வாறு பேனர் வைப்பதற்கு எங்களிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள் இதன் காரணமாக, மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார்களாம் திமுகவின் புதுவரவுகள்.