சசிகுமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா??

Photo of author

By Jeevitha

சசிகுமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா??

சசிகுமார் செப்டம்பர் 28ஆம் தேதி செப்டம்பர் 1974 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அவரது மாமாவான கந்தசாமி இடம் திரைப்படங்களில் பணிபுரிய ஆரம்பித்தார். மேலும் சேது திரைப்படத்தில் உதவி தயாரிப்பாளராக தனது பணியை தொடங்கினார்.

அதற்குப் பின் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குநராகவுன், நடிகராகவும், தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் இயக்கிய முதல் திரைப்படமான சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்கு இவர் மூன்று சிறப்பு விருதுகளை பெற்றார். அவரது வித்தியாசமான ஆகவே இங்கு ஏராளமான அடிமையாகி விட்டனர்.

சுப்ரமணியபுரம் திரைப்படத்தை தொடர்ந்து,நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது.

இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த வருடத்தின் (முதல் வாரத்தில்) வெளியான அயோத்தி என்ற திரைப்படம்,இவருக்கு மாபெரும் அங்கீகாரத்தை ஏற்படுத்திய திரைப்படமாக திகழ்ந்தது.

நடிகர் சசிகுமார் அவர்களின் சொந்த ஊரான மதுரையில், இவரின் வீடுகள் மற்றும் நிலங்கள் என அனைத்தையும் சேர்த்து மொத்தமாக 35 கோடி வரை சொத்து மதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.