வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்!!!

0
252
Just apply in this scheme and you will get 1 lakh 20000 thousand!! Don't miss it!!
Just apply in this scheme and you will get 1 lakh 20000 thousand!! Don't miss it!!

வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையை அல்லது அனைத்து அறைகளையும் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு,மார்பிள் கிரானைட் போன்ற கல்லாலான தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைத்து விட்டு நாம் தலையுடன் நீராடி பின்னர் சிறிது அளவு உப்பு வாங்கி வர வேண்டும்.

உப்பு வாங்கி வருவதற்கும் சில நேரங்கள் உண்டு அது என்னவெனில் காலை 6 மணி முதல் 6.15 க்குள்ளும் மதியம் 1 மணி முதல் 1.15 க்குள்ளும் இரவு 8 மணி முதல் 8.15 க்குள்ளும் கடையிலிருந்து உப்பு வாங்கி வரவேண்டும்.

அந்த உப்பை சிறிதளவு எடுத்து சில்வர் தட்டில் வைத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் குங்குமம் தூவி அதன்மீது காமாட்சி விளக்கு வைத்து தீபமேற்றி வழிபட்ட வேண்டும்.

இப்படி வாராவாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர, செல்வ செழிப்பு அதிகரிக்கும் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும்.இதனால் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிப்பதோடு செல்வமும் பெருகும். எந்த வீட்டினுள் நுழைந்ததும் துர்நாற்றம் இல்லாமல் இருக்கிறதோ நறுமணம் வீசுகின்றது அங்கே செல்வம் அதிகரிக்கும்.

Previous articleInhaler- யை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான இயற்கை மருத்துவம் இதோ!
Next articleஇந்தப் பூவை நுகர்வதால் நடக்கும் அதிசயம்