Smart Phone வைத்திருப்பவர்களா நீங்கள் உங்கள் கால் கண்காணிக்கப்படுகிறதா என அறிய இதை அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்
தங்களது செல்பேசியில் *#62# என்ற இந்த Code க்கு டயல் செய்யுங்கள். டயல் செய்த பிறகு not forwarded எனம் வந்தால் மிகவும் நல்லது.
இதற்கு மாறாக call forward வார்த்தைக்கு பின்னர் ஏதேனும் தொலைபேசி எண்கள் வந்தால் உங்கள் கால் அனைத்தும் அந்த நபரால் கண்காணிக்கப்படுகின்றன என்று அர்த்தம்.
சிலர் தாமாகவே phone switch off ல் இருக்கும்போது மற்றொரு எண்ணிற்கு ஃபார்வேர்டு ஆகும்படி 10 இலக்க எண்களை சேவ் செய்து வைத்திருப்பார்கள்.
இதுபோன்று அவர்கள் சேவ் செய்து வைத்த நம்பர் மட்டும் வருமாயின் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இதுபோல செட்டிங்ஸ் எதுவும் வைக்கதவர்களுக்கு ஏதேனும் தொலைபேசி எண் வந்தால் அவர்களின் தொலைபேசி அழைப்புகள் யாரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறது என்று அர்த்தம்.
டயல் செய்யும் போது ஏதேனும் நம்பர் வந்தாள் அந்த forwarding -யை நிறுத்த ##002# என்று டயல் செய்யுங்கள்.