மணிக்கு 600km வேகத்தில் ஓடும் மின்காந்த ரயில்!!

Photo of author

By Pavithra

மணிக்கு 600km வேகத்தில் ஓடும் மின்காந்த ரயில்!!

Pavithra

சீனாவில் ஷாங்காய் நகரில் மின்காந்த ரயில் ஒன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

நம்பகத் தன்மை, குறைவான சத்தம், வேகத்திறன், பாதுகாப்பு ஆகியவற்றை அம்சமாக கொண்டு இந்த ரயிலின் வடிவமைப்புப் பணிகள் கடந்த மே மாதம் தொடங்கின. மேலும் இந்த ரயிலில் ஏராளமானோர் குறைவான செலவில் அதிக நபர்கள் பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது.
மேலும் இந்த ரயில் ஆனது சீனாவில் ஷாங்காய் நகரில் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டு
சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த மின்காந்த ரயில்லானது மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் பயணிப்பதை போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.