BE படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!! பொறியியல் கல்லூரி தரும் சூப்பரானா வேலை !!

0
134
Employment for BE graduates !! Suprana job given by engineering college !!
Employment for BE graduates !! Suprana job given by engineering college !!

BE படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!! பொறியியல் கல்லூரி தரும் சூப்பரானா வேலை !!

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் தேசிய பொறியியல் கல்லூரியில் Assistant Professor & Associate Professors ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிறுவனம்           : தேசிய பொறியியல் கல்லூரி
பணி                      : Assistant Professor & Associate Professors
கல்வித் தகுதி   : BE தேர்ச்சி பொற்றிருக்க வேண்டும்.
பணியிடங்கள்  : பல்வேறு
கடைசி நாள்        :  21-07-2021

கல்வித் தகுதி:
Mechanical Engineering, Electronics and Communication Engineering, Electrical and Electronics Engineering, Computer Science and Engineering, Information Technology, Civil Engineering ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:
குறைந்தபட்சம் வருடத்திற்கு ரூ.3,00,000/- முதல்

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பம் செய்ய விரும்புவோர் கல்லூரியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது https://nec.edu.in/advt/ இந்த லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

Previous articleமுதல்வரிடம் வந்த புகார் மனு! SBI  வங்கியின்-யின் அலட்சியம்!
Next articleகாந்தப்பார்வையால் கட்டி இழுத்த சாஷி!! கிறங்கிப்போன ரசிகர்கள்!!