கெயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! உடனே விண்ணப்பியுங்கள்!
கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற Phycian வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள்www.gailgas.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்காக ஆள் சேர்ப்பு விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. GAIL Recruitment 2022 for Physician Posts நிறுவனத்தின் பெயர் Gas Authority of India Limited … Read more