சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! ஆர்வமிருப்பவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சகத்தில் காலியாகவுள்ள nazim வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள், www.minority affairs.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே மாதம் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்க பெற்றுள்ளனர். Ministry of minority affairs employment 2022-post of nazim-Apply for this super Chance நிறுவனத்தின் பெயர் … Read more