அரியலூரில் வேலைவாய்ப்பு 8th படித்திருந்தால் போதும் உடனே முந்துங்கள்
அரியலூர் மாவட்ட பொது தொடர்புகள் துறையில் காலியாகியிருக்கின்ற van Cleaner பணிக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் ariyalur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்தப் பணிக்கான விண்ணப்ப கடைசி தேதி மார்ச் மாதம் 24ஆம் தேதி வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. Ariyalur Public Relation dept Recruitment 2022-van cleaner jobs Apply now தமிழ்நாடு அரசு வேலைகளில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் … Read more