மத்திய அரசு வேலைவாய்ப்பு!! ரூ. 75,000 வரை ஊதியம்!! NIRT நிறுவனம் அறிவிப்பு!!

Photo of author

By Preethi

மத்திய அரசு வேலைவாய்ப்பு!! ரூ. 75,000 வரை ஊதியம்!! NIRT நிறுவனம் அறிவிப்பு!!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : அந்நிறுவனத்தில் Driver, Clerk, Technical Officer, Scientist & Consultant போன்ற  பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்             :  தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR – National Institute for                                                 Research in Tuberculosis (NIRT)
பணி                        :  Driver, Clerk, Technical Officer, Scientist & Consultant
தகுதி                       :  MD, PhD, MBBS, M.Sc, BE,B.Tech, 10th, 12th
பணியிடம்           : 15
நேர்காணல் நாள்: 19-07-21 & 20-07-2021

கல்வித் தகுதி:
ஆர்வமுள்ளவர்கள் அவர்களின் பணிக்கு ஏற்றார் போல் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். MD, PhD, MBBS, M.Sc, BE,B.Tech, 10th, 12th ஆகிய கல்வி தகுதி உடையவர்கள் விருப்பமுள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:
மாதம் குறைந்தபட்சம் ரூ.16,00/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை.
வாயதுவரம்பு:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nirt.res.in விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிபுரியும் இடம் : சென்னை, தமிழ்நாடு.
விண்ணப்ப கட்டணம்: இல்லை
மேலும் விவரங்களுக்கு நிரி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.