மத்திய அரசு வேலை!! மாத சம்பளம் ரூ.1,12,400 வரை !! மிஸ் பண்ணிடாதிங்க!!

Photo of author

By Preethi

மத்திய அரசு வேலை!! மாத சம்பளம் ரூ.1,12,400 வரை !! மிஸ் பண்ணிடாதிங்க!!

Preethi

Federal Government Job !! Monthly salary up to Rs. 1,12,400 !! Miss Pannidathinga !!

மத்திய அரசு வேலை!! மாத சம்பளம் ரூ.1,12,400 வரை !! மிஸ் பண்ணிடாதிங்க!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் செயல்படும் சாஸ்திர சீமா பால் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்            : MHA
பணி                       : Sub Inspector
பணியிடங்கள்  : 116
பணியின்வகை : மத்திய அரசு வேலைகள்
கல்வித்தகுதி      : 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி/ B.E/ Degree/ Diploma
கடைசி நாள்        : 08.08.2021

கல்வி தகுதி:   வின்ன்னப்பிக்க விரும்புபவர்கள் 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி/ B.E/ Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

பணிபுரியும் இடம்:  தமிழ்நாடு

வயது வரம்பு:  வின்ன்னப்பிக்க விரும்புபவர்கள்18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

ஊதியம் : தேர்ந்தேடுக்கப்படுபவர்களுக்கு  மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:  UR/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ.200 விண்ணபக் கட்டணம் வசூலிக்கப்படும்.  SC/ ST, Female/ Ex-servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: விண்ணப்பித்தவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ssbrectt.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

கடைசித் தேதி: அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும்.