மிதுனம் – இன்றைய ராசிபலன்!! சலசலப்பு காணப்படும் நாள்!!

0
169
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! சலசலப்பு காணப்படும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி  இந்த நாள் உங்களுக்கு காலையில் கலகலப்பு மாலையில் சலசலப்பு காணப்படும் நாள். மாலைக்குப்பின் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

 

கணவன் மனைவியுடைய ஒற்றுமை இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்கும் நன்மைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

 

உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை அமையும்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் உண்டாகும். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் லோ சுகர் என்று அர்த்தம்!! மக்களே ஜாக்கிரதை!!
Next articleஇரவு நேரத்தில் பால் குடிப்பவரா நீங்கள்?? மக்களே ஆபத்து.. டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!