மிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள்!!

Selvarani

Updated on:

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியை ஒற்றுமை நிகழும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் சில பேர் குழப்பமான சூழ்நிலைகளை காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு நல்ல செய்தி ஒன்று கண்டிப்பாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.