மிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். வாழ்க்கை துணை உறவினர்கள் மூலம் நல்ல செய்திகளை தொலைபேசி மூலம் கொண்டு வருவார்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த இன்னல்கள் குறையும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் தீரும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் கொடி கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் ஆற்றல் பெருகி எடுக்கும் காரியங்களை அருமையாக நிகழ்ச்சி பெருமை அடைவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத நன்மை ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எதிர்ப்பாராத நன்மைகள் வந்து சேரும். வாழ்த்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.