மிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சியோடு இருக்கும் நாள்!!

0
180

மிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சியோடு இருக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சியோடு காணப்படும் நாள். எல்லா காரியங்களையும் முன் நின்று திறம்பட செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவியிடையே ஓரளவுக்கு ஒற்றுமை காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதார முன்னேற்றம் சற்று ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கை ஓங்குவதால் சக வியாபாரிகள் ஓடி ஒளிவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகள் கிடைத்த மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஓரளவிற்கு ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். திக்கு முக்க ால் கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை உண்டாக்கும். மூத்த வயதில் செய்தவர்கள் உடல் ஆரோக்கியத்தை தனி கவனம் செலுத்துவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!
Next articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பங்கள் விலகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here