மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார பற்றாக்குறை குறையும் நாள்!!

0
288
#image_title

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார பற்றாக்குறை குறையும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார பற்றாக்குறை அகலும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையா அதே அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படுவதால் பாசமலையில் நினைவீர்கள்.

உத்தியோகம் வெகு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் கேட்டிருந்த உதவிகள் அருமையாக கிடைக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனை அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சிராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் மன்னர்களுக்கு பொருளாதார பற்றாக்குறை அகலும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மை!
Next articleபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்! இந்த பாதிப்பில்லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்!