மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவலைகள் அகலும் நாள்!!

0
265
#image_title

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவலைகள் அகலும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவலைகள் அகலும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும் என்பதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தை வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலை துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நுணுக்கமாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதில் இருந்து வந்த குறைகள் நீங்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானே வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஉங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்!
Next articleகல்லீரல் கர்ப்பப்பை பலமாக்கி வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமாக்கும் இந்த சூப்பை சாதாரணமாக நினைக்காதீங்க!