உலக அளவில் 25.89 கோடியாக அதிகரித்தது நோய்த்தொற்று பாதிப்பு!

0
216

சீன நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு 108 பரவல் கண்டுபிடிக்கப்பட்டது, தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவல் உலகத்தில் சுமார் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் அதன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையிலும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நடைபெற்று பரவலாக பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்து 76 ஆயிரத்து 882 ஆக அதிகரித்திருக்கிறது நோய்தொற்று பாதிப்பால் 1 கோடியே 95 லட்சத்து 11 ஆயிரத்து 455 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்தொற்று பாதிப்பில் இருந்து இதுவரைக்கும் 23 கோடியே 42 லட்சத்து 83 ஆயிரத்து 389 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள் இருந்தாலும் நோய் தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரை 57 லட்சத்து 82 ஆயிரத்து 38 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Previous articleகடல் போல் காட்சி தரும் மேட்டூர் அணை! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!
Next articleநாட்டில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here