தங்கம் விலை நிலவரம் இன்று!! இன்று தங்கம் வாங்குவது சரியா ??

0
95
Gold price situation today !! Is it OK to buy gold today ??
Gold price situation today !! Is it OK to buy gold today ??

தங்கம் விலை நிலவரம் இன்று!! இன்று தங்கம் வாங்குவது சரியா ??

இந்திய நாட்டின் பணவீக்க அதிகரிப்பதற்கு முக்கிய அம்சமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டுமில்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் தங்கம் மிக முக்கிய முதலீடாக உள்ளது.

இந்தியாவில் 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ. 4,531 ஆகவும் 22 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.36,248 ஆகவும் உள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,943 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ. 39,544 ஆகவும் உள்ளது. நேற்றை விட இன்று தங்கத்தின் விலை கிராம் 1 க்கு 10 ரூபாய் அதிகரித்து காணப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 45,310 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 49,430 ஆகவும் உள்ளது. டெல்லியில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 46,960 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 51,210 ஆகவும் உள்ளது. இன்று மும்பையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 46,900 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 47,900 ஆகவும் உள்ளது.

author avatar
Preethi