விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். பயிர்களை பூச்சிகள் தாக்கும் போது என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நண்பர்களின் ஆலோசனை என்ற பெயரில் மருந்துகளை வாங்கி பயிர்களுக்கு தெளிக்கின்றன.
ஆனாலும் கூட சில சமயங்களில் அந்த மருந்துகள் வேலை செய்வது கிடையாது செய்யப்பட்ட முதலீடுகள், பயிரின் விளைச்சல், உள்ளிட்டவற்றை இந்த நிலைமை மிகவும் பாதித்து விடுகிறது.
தற்போது உங்களுடைய பயிரில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு சரியான மருந்துகள் பரிந்துரைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விவசாயிகளாக இருக்கிறீர்களா? உங்களுடைய பயிர் சாகுபடி குறித்த பிரச்சினைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற இணைப்பின் மூலமாக பிளான்டிக்ஸ் ஆஃப்பை பதிவிறக்கம் செய்து உங்களுடைய பயிரின் புகைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் உடனடியாக அந்த நோயின் பெயர் காட்டப்படும் என்று சொல்லப்படுகிறது.
அதற்குப் பின்னர் அதற்கேற்ற மருந்துகளும் காட்டப்படும் இவை அனைத்தையும் நீங்கள் இருக்குமிடத்தில் இருந்தே செய்யலாம். இந்த app.adjust. net.in/6ramofe என்ற லிங்க்கை கிளிக் செய்வதன் மூலமாக இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.