தமிழகத்தில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அரசு கிளார்க் வேலை? உடனடியாக முந்துங்கள் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
54

முன்னாள் படை வீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்ட நிறுவனத்தில் காலியாக உள்ள Clark வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.echs.gov.in இன்றைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வரையில் நீட்டிக்க பெற்றிருக்கிறது இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன

Government Clark jobs in tamilnadu at ECHS Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) – முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.echs.gov.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு Medical Jobs 2022

Recruitment ECHS Recruitment 2022

ECHS Address Station Head Quarters, Regional Centre Echs, Fort St George, Chennai – 600009

மத்திய அரசு பணிகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் காலியிடங்கள் கல்வித்தகுதி வயது பணியிடம் ஊதியம் தொடர்பான முழுமையான விவரங்களையும் சரி பார்த்துக்கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும்.

பதவி Clerk

காலியிடங்கள் 01

கல்வித்தகுதி Bachelor Degree

சம்பளம் மாத சம்பளம் ரூ.16,800/-

வயது வரம்பு குறிப்பிடவில்லை

பணியிடம் Jobs in Coimbatore

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / நேர்க்காணல்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

அறிவிப்பு தேதி: 30 மார்ச் 2022

கடைசி தேதி: 18 ஏப்ரல் 2022

ECHS Recruitment 2022 Notification link