நீங்கள் டிகிரி முடித்து இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு அருமையான வாய்ப்பு!

Photo of author

By Sakthi

இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கியில் காலியாக இருக்கின்ற 1,544 executive, assistant manager வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி மற்றும் ஊதியம் உள்ளிட்ட தகவல்கள் கீழே வழங்கப்பட்டிருக்கின்றன.

IOBI Bank Notification 2022 Eligible Candidates Can apply now

நிறுவனத்தின் பெயர் இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி – Industrial Development Bank of India

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.idbibank.in/

வேலைவாய்ப்பு வகை வங்கி வேலைகள் 2022

Recruitment IDBI Bank Recruitment 2022

IDBI Bank Address IDBI Bank Ltd. IDBI Tower, WTC Complex, Cuffe Parade, Colaba, Mumbai 400005.

வங்கியின் அரசுப்பணிகளில் பணியாற்ற ஆர்வமிருப்பவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள். கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான தகவல்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Executives – 1044 பணியிடங்கள்.

Assistant Manager Grade ‘A’ – 500 பணியிடங்கள்