பட்டப்படிப்பு படித்தவர்கள் நீங்கள் இதோ உங்களுக்காக சூப்பர் அறிவிப்பு!! தமிழக அரசு வேலை மிஸ் பண்ணாதீங்க!!

0
124

பட்டப்படிப்பு படித்தவர்கள் நீங்கள் இதோ உங்களுக்காக சூப்பர் அறிவிப்பு!! தமிழக அரசு வேலை மிஸ் பண்ணாதீங்க!!

தமிழ்நாடு அரசு படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை அறிவித்துக் கொண்டே வருகிறது. தமிழக அரசு அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை முறையாக அறிவிப்பு மூலம் வெளியிட்டு அவற்றை தகுந்த தேர்வு முறைகளின் மூலம் நிரப்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி TNPSC ஆணையம் சமீபத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. அதனைையடுத்து அரசு பணி செய்ய விரும்புவர்  இதனை பயன்படுத்திக் கொண்டு இணையதள முகவரின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஆர்வம் மற்றும்  தகுதி உள்ள அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளது.

பணி பெயர்: ஆராய்ச்சி உதவியாளர் Research assistant in statistics, Research assistant in Economics, Research assistant in geography, Research assistant in Sociology

காலி பணியிடங்கள் : ஒவ்வொரு துறைக்கும் தலா ஒரு பணியிடம் உள்ளது. சம்பளம் : மாதம் ரூபாய் 36,200 முதல் ரூபாய் 1,33,100 வரை மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அதையடுத்து Research assistant in evaluation and applied research department பணிக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளதாகவும் இப்பணிக்கு மாதம் ரூபாய் 36,100 முதல் ரூபாய்  1,60,000 வரை சம்பளம்.

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இணையதள முகவரி : www.tnpsc. gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : கணினி வழி தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செய்ய படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் : ரூபாய் 150-ம், தேர்வு கட்டணம்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜூலை 25ஆம் தேதி

எனவே தமிழ்நாடு ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Previous articleஇனி எவ்ளோ படிச்சாலும் வேலை கிடைக்காது!! இது தெரிந்து கொண்டு Interview போங்க!!  
Next articleஇனி விசாவே தேவையில்லை!! வெளிநாட்டுக்கு பறந்து செல்லலாம்!!