10வது 12வது படிச்சவங்களுக்கு சூப்பரான வேலை!! பாதுகாப்பு துறை அமைச்சகம்!!
பாதுகாப்பு துறை (Ministry of Defence) அமைச்சகமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு 11ஜூலை 2021 அன்று வெளியானது.
நிறுவனம் : பாதுகாப்பு துறை அமைச்சகம்
பணி : JOA (Erstwhile LDC), MTS, Material Assistant (MA), Fireman, ABOU Tradesman Mate (Erstwhile Mazdoor)
கல்வித்தகுதி : SSLC,+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியிடங்கள் : 458
கடைசி நாள் : 06-08-2021
கல்வித் தகுதி:
JOA (Erstwhile LDC) : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
MTS : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Material Assistant (MA) : பட்டதாரி
Fireman : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
ABOU Tradesman Mate (Erstwhile Mazdoor) : 10ஆம் வகுப்பு தேர்ச்சி
காலி இடங்கள்:
JOA (Erstwhile LDC) : 20
MTS : 19
Material Assistant (MA) : 19
Fireman : 64
ABOU Tradesman Mate (Erstwhile Mazdoor) : 14
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பித்த அனைவருக்கும் முதலில் உடல் சோதனை தேர்வு நடைபெறும். அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விவரத்திற்கு பாதுகாப்புத் துறையின் அதிகாரப் பூர்வமான இணைய தளத்தை அணுகவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இணையத்தளம்: https://www.mod.gov.in/
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.08.2021