இந்திய அஞ்சல் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

0
60

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய அஞ்சல் அலுவலகத்தில் skilled artisan பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் ஆப்லைன் மூலமாக இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் மாதம் 30ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதன் தகவல்களை முழுமையாக அறிந்து கொண்டு அறிவிப்பில் கொடுக்கப்படுகின்ற முகவரிக்கு நேரடி முறையில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் இந்த பதவிக்கான முழு விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

India post office Recruitment 2022 Notification available now- Check more details

நிறுவனத்தின் பெயர் இந்திய அஞ்சல் அலுவலகம் – India Post Office (India Post)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indiapost.gov.in

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

Recruitment India Post Recruitment 2022

India Post Headquarters Address Postal Directorate, Dak Bhavan, New Delhi, 110001

 

இந்திய அஞ்சல் துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். வேலைவாய்ப்பு, பணியிடங்கள், கல்வித்தகுதி, ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்கலாம்.

பதவி Skilled Artisan

காலியிடங்கள் 02

கல்வித்தகுதி 8th

சம்பளம் மாதம் ரூ.19,900/-

வயது வரம்பு விதி முறைகளின் படி

பணியிடம் Jobs in Pune

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

முகவரி The Senior Manager, Mail Motor Services, GPO Compound, Pune – 411001.

அறிவிப்பு தேதி 16 ஜூன் 2022

கடைசி தேதி 30 ஜூன் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு India Post Office Recruitment 2022 Notification Details & Application Form