District News

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!

Have you finished SSLC? Jobs in Salem Government Transport Corporation!

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!

பத்தாவது படித்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் லிமிடெடில் தர்மபுரி மண்டலத்தில், காலியாக உள்ள மெக்கானிக் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – NAPS – TNSTC
பணியின் பெயர் – Mechanic (Motor Vehicle)
பணியிடங்கள் – 45
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

எனவே ஆர்வம் உள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மத்திய, மாநில அரசின் பாடத் திட்டங்களின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பினை பார்த்து  அறிந்துகொள்ளலாம். இங்கு ஊதியமாக குறைந்தபட்சம் 6000 முதல் அதிகபட்சமாக 8500 வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Official PDF Notification – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/61080659f1c9201197319689

Leave a Comment