இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு 18 வயது நிரம்பியவர்களா? உடனே விண்ணப்பியுங்கள்!

Photo of author

By Sakthi

இந்துமதம் மற்றும் தொண்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள psychiatrist medical officer வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.tnhrce.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் மாதம் 6ம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. கவனமாகப் படித்து தெரிந்துகொண்டு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

TNHRCE palani Recruitment 2022 for psychiatrist medical officer post- get temple jobs

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு இந்து மதம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் (TNHRCE Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnhrce.gov.in

வேலை வகை Tamilnadu Government Jobs 2022

வேலை பிரிவு Temple Jobs 2022

Recruitment TNHRCE Recruitment 2022

தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்ற ஆர்வமிருப்பவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Psychiatrist, Medical Officer

காலியிடங்கள் 14

கல்வித்தகுதி 8th, Diploma, Degree, BSW, MBBS, MSW

சம்பளம் Rs.9000-25,000/- Per Month

வயது வரம்பு 18-35 Years

பணியிடம் Jobs in Palani

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்பிக்கும் முறை Offline (By Postal)

Postal Address Check Official Notification.

அறிவிப்பு தேதி: 05 மே 2022

கடைசி தேதி: 06 ஜூன் 2022

TNHRCE Recruitment 2022 Notification Details & Application Form