அதிகமானது தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம்!!

Photo of author

By Preethi

அதிகமானது தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம்!!

இன்று தங்கம் விலை ஏற்றத்தில் தான் உள்ளது. சென்ற வாரம் அவ்வபோது தங்கம் விலை சரிவதும் அதிகரிபதுமாக இருந்தாலும். சென்ற வார பங்கு சந்தையில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதி முதலீடு செயதாதல் சென்ற வாரம் தங்கம் விலை சரிவில் இருந்தது. ஆனால் இந்த வாரம் தொடர்ந்து அதிகத்து வருகிறது .  மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 26 அதிகரித்து உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ 29 அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ. 4,557 ஆகவும் 22 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.36,456 ஆகவும் உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ 208 அதிகரித்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,972 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ. 39,776 ஆகவும் உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ.232 அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 45,570 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 49,720 ஆகவும் உள்ளது. டெல்லியில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,060 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 51,260 ஆகவும் உள்ளது. இன்று மும்பையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,090 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 48,090 ஆகவும் உள்ளது.