எனக்கு அவர் மீது அதிக நம்பிக்கை.. அதனால் தான் நிர்வாணமாக நடித்தேன்- பிரபல நடிகை ஓபன் டாக்!!

Photo of author

By Janani

எனக்கு அவர் மீது அதிக நம்பிக்கை.. அதனால் தான் நிர்வாணமாக நடித்தேன்- பிரபல நடிகை ஓபன் டாக்!!

உளகளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த திரைப்படம் ‘பாரடைஸ்’,மேலும் இப்படம் இந்தியாவில் மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து திரை அரங்குகளிலும் நிறைய வெற்றியை தேடி தந்தது.இதற்கு காரணம் நமது பக்கத்து நாடான இலங்கையில் நடைபெற்ற நிதி நெருக்கடியை மையமாக வைத்து கதை எழுதப்பட்டு இருந்தது.மேலும் இலங்கைவாழ் தமிழர்களின் அவல நிலைகள் குறித்து இந்தப் படம் பேசுவதால், தமிழகத்திலிருந்து பல பாரட்டுகளை பெற்றது.

கதையின் மைய கரு கணவன்,மனைவி அவர்களின் தனியான தார்மீக உரிமைகளை எடுத்து சொல்லும் விதமாக அமைந்து இருந்தது.இதில் ரோஷன் மேத்யூ மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் இருவரும் தங்களது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

இயக்குனரான பிரசன்ன விதானகே அவர்கள் இலங்கையில் பல்வேறு அரசியல் நிலைகளில் நடக்கும் தவறுகளையும், தமிழக அகதிகளின் குடியேர்ப்பு தொடர்பான போராட்டங்களையும் ,தெளிவாக காட்டி இருப்பார்.தற்போது இப்படத்தில் நடித்த நடிகை தர்ஷனா ராஜேந்திரன் மற்றொரு படத்தில் ரோஷன் மேத்யூடன் மிக நெருக்கமாக நடித்துள்ளார்.

அந்த படத்தின் பெயர் “ஆணும் பெண்ணும்”,இந்த திரைப்படம் தொடர்பாக தர்ஷனா செய்தியாளர்களிடம் ஒரு சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.அதாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் தான் மேலாடையின்றி நடிக்க வேண்டி இருந்தது.அது அந்த கதைக்கு மிகவும் தேவைப்பட்டது,அதனால் நான் எந்த வித எதிர்ப்பும் இயக்குனரிடம் தெரிவிக்கவில்லை.அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர்,மற்றும் ரோஷன் மீது மிகுந்த நம்பிக்கை இருந்ததால் தான் தைரியமாக அந்த காட்சியில் நடித்ததாக கூறியுள்ளார்.