தமிழ் தெரிந்தால் போதும்!! தினமணி செய்தி நிறுவனத்தில்  வேலை!!

Photo of author

By Preethi

தமிழ் தெரிந்தால் போதும்!! தினமணி செய்தி நிறுவனத்தில்  வேலை!!

திருச்சியில் செயல்படும் தினமணி செய்தி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில்  திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், துவரங்குறிச்சி, ஜீயபுரம் ஆகிய ஊர்களுக்கு பகுதி – நேர பத்திரிக்கையாளர் (Part-Time Reporter) ஆக பணி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்  :  தினமணி
பணி              :  Part Time Reporter
தகுதி             :  தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
பணியிடம்   : வரையறுக்கப்படவில்லை.
கடைசி நாள்: 20-07-2021

கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நன்றாக எழுத்து பிழையின்றி தமிழ் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமானவர்கள் 20.07.2021 என்ற தேதிக்குள் ஆசிரியர், தினமணி, 24 பாபா டவர்ஸ், 2 வது மாடி, தென்னூர், திருச்சி –620017 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.