இளையராஜாவின் முதல் படம் ஓடக்கூடாது என்று வேண்டிய நடிகை ஏன் தெரியுமா?

0
291
#image_title

இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி இந்த படத்தை ஓடவே ஓடக்கூடாது என்று மனதில் வேண்டிக் கொண்டிருந்தாராம் இந்த நடிகை அது ஏன் என்ற சம்பவம் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.

 

அன்னக்கிளி இளையராஜா இசை அமைத்து வெளிவந்த முதல் படம். இந்த படம் வெளியாகி பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பயங்கரமாக வெற்றி பெற்றது. இதில் அன்னக்கிளி ஆக நடிகை சுஜாதா அவர்களும், சிவகுமார் அவர்களும் நடித்திருந்தனர் இந்த பெரும் மாபெரும் வெற்றியே பெற்றது.

 

இந்தப்படம் எப்படியாவது ஓடிவிட வேண்டும் பாடல்கள் நன்கு மக்கள் மத்தியில் போய் சேர வேண்டும் என்று மிகவும் அடிப்படையில் இருந்த இளையராஜா ஆனால் இந்த படம் ஓடக்கூடாது என நினைத்து கண்ணீரில் மல்கி மண்டி போன நடிகை சுஜாதா.

 

 

சுஜாதா 15 வயது முதல் நடித்துக் கொண்டிருக்கிறார். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் தான் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமாக சுஜாதா.

 

இவருக்கு நடிப்பதில் மிகவும் ஆர்வம் கம்மி அதனால் இங்கு இருந்து எப்படி ஓடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம் சுஜாதா

 

 

ஆனால் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் வற்புறுத்தல் செய்ததினால் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார். படத்தின் போது சுஜாதா சிவக்குமாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாராம் இந்த படம் ஓடாது இது இந்த படத்தோடு நான் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பேன் என்று அவர்கள் கூறியுள்ளார்.

 

என்ன படம் படத்தின் பெயர் என்ன சம்பளம் எவ்வளவு என்னோட பேங்க் அக்கவுண்ட் என்ன என என்பது பற்றி எந்த விஷயமும் எனக்கு தெரியாது அவர்கள்தான் இதை ஹேண்டில் செய்து வந்து கொன்று இருக்கிறார்கள். அதனால் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லி வருகிறார் சுஜாதா.

 

ஆனால் படமோ மாபெரும் வெற்றி பெற்றது ஊர் ஊராக பட குழுவினர் சென்று தங்களது வெற்றியை கொண்டாடி வந்தனர். அதன் பின் சுஜாதா நடித்த பிறகு 50 ஆண்டுகள் வரை அவர் நடித்தார். எப்பொழுதும் சோகமாக ஹீரோகளுக்கு வரும் அம்மாவாகவே அவர் இருந்தார் அவரது கதாபாத்திரங்களை நன்றாக வடிவமைத்து இருந்தார்கள் இயக்குனர்கள்

 

அவர் கடைசியாக நடித்த படம் அஜித்துடன் சேர்ந்து நடித்த வரலாறு 2006 ஆம் ஆண்டு அதன்பின் 2011 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் 58 வயதில் காலமானார்

Previous articleநீ நடிக்க கூடாது என்று சொன்ன இயக்குனர்! புரிந்து கொண்ட சிவாஜி!
Next articleராஜீவ் முல்சந்தனி யார்? ஐஸ்வர்யா ராய்க்கும் அவருக்கும் என்ன உறவு?