இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஒரு மிகப்பெரிய ரிஸ்க்கை ராகுல் ட்ராவிட் எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் ஆரம்பமானது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது. இதன் காரணமாக, வாய்ப்பு கிடைக்காமல் இருந்த வீரர்களை ஒட்டுமொத்தமாக இந்த மூன்றாவது போட்டியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் irakki இருந்தால் மூன்றாவது போட்டியில் மட்டும் ஆய்ந்து புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதுதான் அவர்களுடைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டி என்றும் சொல்லப்பட்டது.
பேட்டிங்கை பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன் மற்றும் ராணா உள்ளிட்டோர் அறிமுகப் படுத்தப்பட்டார்கள். பந்துவீச்சில் சேட்டன் சக்காரியா, கிருஷ்ணப்பா கவுதம், தங்களுடைய முதல் போட்டியில் களம் இறங்கினார்கள். சென்ற போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்த இஷான் கிஷன், புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்டியா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் ஓய்வில் அனுப்பப்பட்டார்கள் மற்றும் கார்த்திக் பாண்டியா உள்ளிட்டோர் இன்னும் சரியாக செயல்படாமல் இருந்ததால் அவர்களுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.
மறுபடியும் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒரே போட்டியில் 5 புதிய வீரர்களை அறிமுகம் செய்வது இதுதான் முதல் முறை என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 1980 ஆம் வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான என்சிசி மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக திலீப் ஸ்ரீ பிரசாத், ரோஜர் பின்னி சந்திப்பதில் சீனிவாசன் உள்ளிட்டோர் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.ஆகவே 40 வருட காலத்தில் யாரும் எழுதாத ஒரு முடிவை நேற்றைய தினம் திராவிட் எடுத்திருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.