10th படிச்சிருக்கீங்களா இதோ உங்களுக்கான ஒரு அரிய வேலைவாய்ப்பு!

Photo of author

By Sakthi

இந்திய கடற்படையில் காலியாகயிருக்கின்ற Fireman, Pharmacist worker உள்ளிட்ட வேலைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிகளுக்கான ஆள்சேர்ப்பு க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே மாதம் 20 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நிறுவனத்தின் பெயர் Indian Navy – இந்திய கடற்படை

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.joinindiannavy.gov.in

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022

வேலை பிரிவு Defence Jobs

Recruitment Indian Navy Recruitment 2022

முகவரி Integrated Headquarters of Ministry of Defence (Navy), New Delhi-110011

மத்திய அரசுப் பணிகளில் பணியாற்ற ஆர்வம் இருப்பவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் காலியிடங்கள் கல்வித்தகுதி வயது பணியிடம் ஊதியம் தொடர்பான முழுமையான விவரங்களையும் சரி பார்த்துக்கொண்டு அதன்பிறகு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பதவி Fireman, Pharmacist, Worker

காலியிடங்கள் 127

கல்வித்தகுதி 10th

சம்பளம் Rs.18000/- to Rs.92,300/- Per month

வயது வரம்பு 56 years

பணியிடம் All Over Goa, Karnataka, Maharashtra

தேர்வு செய்யப்படும் முறை Physical Fitness Test / Provisional Appointment Letter / Document Verification

விண்ணப்ப கட்டணம் No Fees

விண்ணப்பிக்கும் முறை Offline(By Postal)

Postal Address The Flag Officer Commanding in Chief, Headquarters Western Naval Command, Ballad Pier, Near Tiger Gate, Mumbai – 400001.

அறிவிப்பு தேதி: 22 மார்ச் 2022

கடைசி தேதி: 20 மே 2022

Indian Navy Recruitment 2022 Job Notification link & Application Form