[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
ஐபிஎல் பரபரப்பு முடிவடைந்த கையுடன் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருப்பது ஆஸ்திரேலியா இந்தியா தொடர் போட்டிகளை காண்பதற்காக தான் ஆஸ்திரேலியா அணி ஒரு இந்தியா போதும் தொடர் விரைவிலேயே தொடங்க இருக்கின்றது நவம்பர் மாதம் 27ஆம் தேதியிலிருந்து ஒரு நாள் மற்றும் டி20 என 3 வகையிலும் ஆட இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்திய அணியோடு விளையாட இருக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியை வெளியிட்டிருக்கின்றது ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் கேப்டனாக இருந்து வழிநடத்துவார். துணைக் கேப்டன் பொறுப்பிற்கு பேட் கம்மின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
சியான் அபோட், டேவிட் வார்னர், ஸ்டீவ் சிமித், ஜோ பர்ன்ஸ், கேமரூன் க்ரீன், ஜோஸ்ஹாசல்வுட், ட்ராவிஷ்ஹெட்,லாதன்லயன்,பேட்டின்சன்,ஸ்டார்க்மிட்செல்,நீசர்,மிட்சல்ஸ்விப்சன்,மேத்யூவாடே,புகோவஸ்கி,மர்னஸ் லபுகேசன், ஆகியோர் விளையாடுகிறார்கள்.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் விவரம்: விராட் கோலி, கே எல் ராகுல், ரஹானே, ரோகித் சர்மா,மயங் அகர்வால்,ப்ரித்திவ்ஷா,ஹனுமாவிஹாரி,ஷுப்மன்ஹில்,சஹா,ரிசப்பண்ட்,குல்திப்யாதவ்,பும்ரா,ஷமி,நவ்தீப் சைனி,ஜடேஜா, அஷ்வின்,சிராஜ்,