கால் பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

Photo of author

By Hasini

கால் பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

Hasini

Indian women's football team wins by a huge margin

கால் பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

பக்ரைனில் ஹமது நகரில் மகளிர் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா மற்றும் பஹ்ரைன் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதல் கோலை இந்திய அணி முதல் மூன்று நிமிடத்தில் அடித்தது. அது சங்கீதா பஸ்போர் போட்டார். அணி விளையாட தொடங்கிய உடன் 19, 68, 34 மற்றும் 69 ஆகிய நிமிடங்களில் கோல்கள் அடிக்கப்பட்டன.

இதனால் இந்திய மகளிர் அணி 5 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் நடைபெற உள்ள நட்பு ஆட்டத்தில் சைனீஸ் தைபே  அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.