ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு
2023 ஆம் ஆண்டிற்கான T20 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவண இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியானது வரும் மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றும் அந்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்ள உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியானது அகமாதாபாத்தில் நடைபெறவுள்ளது.