மீண்டும் வந்தது சென்னை அணி! கல்கத்தாவுடன் பலபரிட்சை!

0
147

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் புள்ளி பட்டியலில் 8 புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கின்றது சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இன்றைய ஆட்டம் மிக மிக முக்கியமான ஒன்று கல்கத்தா வெற்றி பெற்றுவிட்டால், பஞ்சாப் அணியை கிழே இறக்கி நான்காவது இடத்திற்கு போய் விடலாம்.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஆட்டத்தில் தோற்று போனது ஆனால் அப்போது சென்னை அணியில் இருந்த குழப்பம் இப்போது இல்லாத காரணத்தால்,இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும், என்று தெரிவிக்கலாம்.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததால் கல்கத்தா அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகின்றது.

Previous articleஊர்க்காவல் படையினை மீட்டெடுக்குமா தமிழக அரசு!
Next articleஇந்த ராசிக்கு இன்று பொன் பொருள் சேரும் நாள் ! இன்றைய ராசி பலன் 30-10-2020 Today Rasi Palan 30-10-2020