டாஸ் வென்ற ஐதராபாத் அணி! ஆட்டத்திலும் வெல்லுமா! விறுவிறுப்பான தொடக்கம்

0
197

துபாயில் நடந்து கொண்டிருக்கும், பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் இன்றைய போட்டியில், சார்ஜாவில் பெங்களூரு, மற்றும் ஐதராபாத், அணிகள் மோதுகின்றன.
இதில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கின்றது.

ஹைதராபாத் அணியில் விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டு, விஜய் சங்கர் நீக்கப்பட்ட இருக்கின்றார். அதேபோல பெங்களூர் அணியின் ஸ்டைன்,ஷிவம் துபேவுக்கு பதிலாக இசுருஉதானா,நவ்தீப்சைனி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்து இருக்கின்றார்

Previous articleஇரண்டு பிரிவுகளின் கீழ் பாய்கிறது வழக்கு! ஜெயக்குமார் மீது புகார் அளித்தது யார் தெரியுமா!
Next articleதமிழ் மொழிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் – பாரதியாரின் பாடல் வரிகளை பாடினார்!