Israel-Iran: காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக ஈரான் ஹவுதி படை போர் புரிந்து வருகிறது.
பாலஸ்தீன நாட்டில் இரண்டாம் உலகப் போரின் விளைவாக யூதர்கள் கொடியேற்றம் நடந்தது. இதுவே, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவாக காரணம் ஆகும். காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான போரை நாம் ஒரு வரியில் கூட வேண்டும் என்றால் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலில் உள்ள யூதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம் என்று கூறி விடலாம். இஸ்ரேல் பாலச்தீனர்களுக்குள் உள்ள பிரச்சனை தீர்க்க முடியாததாக இன்று வரை இருக்கிறது.
இந்த பிரச்சனை போராக மாறியது பல லட்ச கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கான பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ஓராண்டு காலமாக காசா, இஸ்ரேல் போர் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காசாவில் இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து தொடர்ந்து போர் புரிந்து வருகிறார்கள் ஈரான் ஹவுதி படையினர்.
இதை போன்ற லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேஸ் ராணுவத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர் தாக்குதல் நடத்தும் விதமாக ஹவுதி மற்றும் ஹெஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் படைத்தலைவர்கள் கொன்றது இஸ்ரேல் ராணுவம். இருப்பினும் ஈரான் தனது தாக்குதலை நிறுத்த வில்லை. குறிப்பாக செங்கடல் பகுதியில் இஸ்ரேல் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இது மிகப் பெரிய தலைவலியாக அமைந்து இருக்கிறது. இந்த தாக்குதல் சிரியாவில் அதிபர் அசாத்தின் ஆட்சி கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் சமீபத்தில் கைப்பற்றினார்கள் இந்த நிலையில் ஈரானுக்கு உதவியாக இருந்த சிரியா ராணுவத்தை இஸ்ரேல் தாக்கியது. இதுவே ஈரானுக்கு மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமகவே தற்போது, இஸ்ரேல் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்துகிறது எனலாம்.