உதயநிதியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்! வெறுத்துப்போன உதயநிதி!

Photo of author

By Sakthi

ஸ்டாலின் அதிமுக மீது ஊழல் புகார் பசித்த காரணத்தால்தான் பதிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுக மீது ஊழல் புகாரை தெரிவித்து இருக்கின்றார் இது தொடர்பாக இரண்டு தரப்பிலும் வார்த்தை நடந்து வருகின்றது இந்த நிலையில் குட்கா உடன் நெடுஞ்சாலைத் துறை ஊழல் முட்டை ஊழல் போலி நிறுவன ஊழல் மணல் குவாரி ஊழல் ஆவின் பால் ஊழல் நெல் கொள்முதல் ஊழல் சத்துணவில் ஊழல் ஒருவனாகிலும் ஊழல் அனைத்திலும் ஊழல் என்று தெரிவித்து இருக்கின்ற உதயநிதியை பிடித்துக்கொண்டார்கள் இணையதள வாசிகள்.

இவை அனைத்திற்கும் தலைமை தாங்குவது போல 2ஜி ஊழல் தமிழக அரசியல் வரலாற்றில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் பாராளுமன்ற திமுகவின் உறுப்பினர் செல்வகணபதி அனைத்திலும் முதல் அனைத்திற்கும் முதல் திமுக என்றும் இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வீராணம் ஏரி குழாய் பதிப்பில் ஊழல் பூச்சி மருந்து ஊழல் பீர் தொழிற்சாலை உரிமம் வாங்கியதில் ஊழல் மாநகராட்சி மேம்பாலம் கட்டியதில் ஊழல் 2ஜி ஊழல் மின்வெட்டு ஊழல் வேளாண்மை மற்றும் கூட்டுறவு துறையில் ஊழல் டெண்டர் ஊழல் சொந்தங்களின் ஊழல் வேண்டவே வேண்டாம் திருட்டு திமுக ஆட்சி எனவும் பெருந்தலைவர் காமராஜரை கிண்டல் கேலி செய்து தேர்தலில் தோற்கடித்து விஞ்ஞான ஊழலுக்கு வித்திட்டவர் தங்களுடைய தாத்தா தானே மறந்து விட்டீர்களா நாங்கள் மறக்க மாட்டோம் தமிழ்நாட்டில் திமுக வந்தபோதே ஊழலும் வந்துவிட்டது திமுகவை விரட்டி அடித்தால் பாதி ஊழலை குறைத்துவிடலாம் அண்ணே திருட்டு ரயில் ஏறி வந்த தட்சணாமூர்த்தியின் குடும்பத்திற்கு இன்று கோடிக்கணக்கில் எவ்வாறு சொத்து வந்தது ஊழலின் பிறப்பிடமே திமுக தான் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்கள் ஊழலைப் பற்றி யார் பேசுவது என்று ஒரு விவஸ்தை கிடையாதா குருநாதா எனவும் நெட்டிசன்கள் உதயநிதிக்கு நெத்தியடி அடித்திருக்கிறார்கள்.