இளைஞர்களே இது உங்களுக்காக தான்!

Photo of author

By Sakthi

இளைஞர்களே இது உங்களுக்காக தான்!

Sakthi

தமிழக வருமானவரித் துறையில் இப்போது காலியாக இருக்கின்றன பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு தகுதியுடைய விருப்பம் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்-38
பணியின் தன்மை மற்றும் ஊதியம்
வருமானவரித் துறை ஆய்வாளர்-ரூ-9300-34800
வரி உதவியாளர்-ரூ5200-20200

வயது வரம்பு:1/4/2020 தேதிப்படி 18 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி குறைந்தபட்சமாக இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி-17-1-2021