நடிகர் ஜெய்யுடன், ரொமான்ஸ் செய்யும் வாணிபோஜன்! நெருக்கமான போஸால், வருத்தமான ரசிகர்கள்!

Photo of author

By Sakthi

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வளர்வதற்கு போராட்டம் நடத்தி வருகின்றார் ஜெய் என்னதான் ஆண்டிற்க்கு 2 அல்லது 3 படங்கள் நடித்து வந்தாலும் அவர் நினைத்த இடத்திற்கு வர இயலவில்லை .
அதுமட்டுமின்றி இவர் படங்களில் இரு அர்த்த வசனங்கள் அதிகமாக இருக்கும்.அதோடு ரொமான்ஸ் காட்சிகளும் அதிகமாக இருக்கும்.

அதேபோல தற்போது வாணிபோஜன் மற்றும் ஜெய் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ட்ரிபிள்ஸ் என்ற இணையதள தொடர் உருவாகியிருக்கின்றது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த வாணிபோஜன் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் கதாபாத்திரங்களில் இதுவரையில் நடித்தது கிடையாது இந்த நிலையில் ஹாட்ஸ்டார் தளத்திற்காக ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் ஒன்றிணைந்து ட்ரிபிள்ஸ் என்ற இணையதள தொடரில் நடித்து இருக்கிறார்கள் இதில் இருவருமே ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள் வருகின்ற டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி ட்ரிபிள்ஸ் இணையதள தொடர் வெளியாக இருக்கின்றது